கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் துணை நிற்கும் ராணுவம், விமானப்படை Mar 26, 2020 2214 கொரோனாவுக்கு எதிரான தமிழக அரசின் போராட்டத்திற்கு இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் ஆகியவையும் உறுதுணையாக செயல்பட்டு வருகின்றன. மலேசியாவில் இருந்து மீட்டு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் தாம்பரத்திலுள்ள...